திருக்கனூர் அருகே குமாரபாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகள் சரிசெய்யவேண்டும்.