தார்சாலை வேண்டும்

Update: 2022-10-23 13:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா இதம்பாடல் கிராமத்தில் பள்ளிக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் சேற்றில் வழுக்கி விழும் நிலையும் உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து மாணவர்களின் சிரமத்தை போக்க வேண்டும்.

மேலும் செய்திகள்