சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-23 12:36 GMT

விருதுநகர் அருகே பொட்டல்பட்டியில் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆதலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்