கன்னியாகுமரி- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் பொற்றையடி என்ற பகுதியில் இருந்து ஒரு சாலை கோவில் விளை என்ற ஊருக்கு ஆண்டி விளை ஜங்ஷன் வழியாக செல்கிறது. இந்த சாலையானது ஆண்டி விளை ஜங்ஷனிலிருந்து கோவில் விளை வரைக்கும் மிகவும் பழுதடைந்து உள்ளது. இப்பகுதி பயணிப்பதற்கு உகந்தது அல்ல. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்தச் சாலையை பழுது பார்க்கும் படியாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்