சாலையின் நடுவே பள்ளம்

Update: 2022-10-19 16:27 GMT

புதுச்சேரி வள்ளலார் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகில் சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடையின் மூடி திறந்து பள்ளம்ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதை தடுக்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதாள சாக்கடை மூடி பகுதியில் தென்னங்கீற்றை வைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். விபத்து ஏற்படும் முன் இந்த பள்ளத்தை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்