பள்ளங்களால் விபத்து

Update: 2022-10-19 13:38 GMT

புளியங்குடி தேசிய ெநடுஞ்சாலையில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் உள்ளன. மழைநீர் தேங்குவதால் பள்ளங்களில் வாகனங்கள் இறங்கி விபத்து ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்