சாலை விாிவுபடுத்தப்படுமா?

Update: 2022-07-15 18:52 GMT

பண்ருட்டி-விருத்தாசலம் சாலையிலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அந்த வழியாக அதிக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளதால் சாலையை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்