சாலை பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-17 14:55 GMT
பெங்களூரு மகாதேவபுரா வெளிவட்ட சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், இந்த பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்