பெங்களூரு வித்யாரண்யபுரா கிரின் கோர்ட்டு குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும், சாலையில் தேங்கிய மழைநீர் வடியாமல் உள்ளதால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.