தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர்

Update: 2022-10-16 17:22 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் சின்னப்பள்ளம்பாறை கிராமம் வழியாக பொன்னார்குளம் ஏரியின் உபரி நீர் வெளியேறி செல்கிறது. இந்தநிலையில் வெள்ள நீர்வரத்து அதிகமானதால் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியபடி காணப்படுகிறது. எனவே அங்குள்ள விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி தரைப்பாலத்தை மழைநீர் மூழ்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிகுமார், சின்னப்பள்ளம்பாறை, நாமக்கல்.

மேலும் செய்திகள்