திருப்பூர் பூங்கா சாலையில் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த சாலையில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் மிக வேகமாக செல்கிறது. இந்த பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அழைத்து செல்வது மிகவும் கடினமாக உள்ளது. அதுபோல் பள்ளி முடிந்தும் மாணவர்களை அழைத்து செல்ல முடியமால், வாகனங்கள் மோதி விடுமா? என அச்சம் கொள்கிறர்கள். இந்த பூங்கா சாலை பகுதியில் 3 பள்ளி கூடங்கள் உள்ளன. எனவே உடனடியாக பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.