குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-12 17:26 GMT
வானூர் ஒன்றியம் கொஞ்சி மங்கலம் ஊராட்சியில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்த ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தி்ல் மழைநீருடன் கழவுநீரும் கலந்திருப்பதால் துர்நாற்றம் விசுவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்