குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-12 17:24 GMT

புதுச்சேரி-கடலூர் சாலையில் கன்னியக்கோவில் பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்