மதுரை 94 வது வார்டு எம்.எம்.சி. காலனி,காவிரி நகர் பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்ட தால் மோசமாக உள்ளது. தற்போது பெய்த மழையால் சாலை சகதியாக மாறி வாகன ஓட்டிகள் அவதிபடுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.