சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-12 17:07 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மரூர் பட்டியில் இருந்து முதலைப்பட்டி புதூர் செல்லும் வழியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் வளைவு பகுதியில் தார்சாலை சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் பள்ளம் பள்ளமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், மரூர் பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்