மதுரை காமராஜர் சாலை நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புள்ள சாலை பள்ளமாக காணப்படுகிறது. மழை பெய்தால் பள்ளியின் முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் இப்பள்ளி மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி முன்பு உள்ள பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.