சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-12 16:53 GMT

மதுரை மாநகராட்சி 2-வது வார்டு அசோக்நகர்  பகுதி சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகனஓட்டிகள்  பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே  சாலையை சீரமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்