சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா கொல்லங்குடி கிராமத்தின் சில பகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மழை காலங்களில் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.