சேறும், சகதியுமான சாலை

Update: 2022-10-12 11:34 GMT
தர்மபுரி அதியமான்கோட்டை ராமகிருஷ்ணா நகர் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் மண் சாலை மழை பெய்யும் நேரங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மண் சாலையை தார்சாலையைாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்