சேதமடைந்த பாலம்

Update: 2022-10-12 10:40 GMT

ஊத்துமலை- வீரகேரளம்புதூர் மெயின் ரோட்டில் ஆர்.சி.சர்ச் நடு தெரு பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் அந்த வழியாக தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது எனவே அங்கு தரைமட்ட தாம்போதி பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்