சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-11 15:12 GMT
பெங்களூரு அல்சூர் 3-வது கிராஸ் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. மேலும் சில இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்தும் கிடக்கின்றன. இதனால் அந்த சாலையை வாகன ஓட்டிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்