மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-10 14:49 GMT
பெங்களூரு கெங்கேரி பகுதியில் சாலை பணிகள் நடைபெற்றது. அந்த பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் மற்றும் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்