சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-10 14:49 GMT
பெங்களூரு ரங்காராவ் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தின் அருகே மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த பள்ளம் 10 நாட்கள் ஆகியும் சரிசெய்யப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்