குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-09 17:22 GMT

மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்