பயன்படுத்த முடியாத சாலை

Update: 2022-10-09 15:58 GMT
மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றத்தில் இருந்து, வெ.புதூர் வழியாக அண்டமான் செல்லும் சாலை  மிகவும் மோசமாக உள்ளது, இதனால்  இவ்வழியாக செல்லும் வாகனங்கள், அடிக்கடி பழுதாகி விடுகின்றன. எனவே இந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்