சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-07-15 16:04 GMT
பழனி அடிவாரத்தில் இருந்து இடும்பன்குளம் செல்லும் சாலையை ஆக்கிரமித்து சில கடைக்காரர்கள் பொருட்களை போட்டு வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்