வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

Update: 2022-07-15 15:57 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், மேல சிதேவிமங்கலம் வளைவு பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் சில வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மண்ணச்சநல்லூர்-சமயபுரம் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்