பழனி ஆர்.எப்.ரோடு பெரியார்சிலை சந்திப்பு பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தின் மீது கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதுடன், விபத்தும் அரங்கேறி வருகிறது. எனவே பாலத்தின் மீது சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.