சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

Update: 2022-10-07 15:09 GMT
பெங்களூரு விஜயநகர் விநாயகா லே-அவுட் 1-வது மெயின் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் அந்த சாலையை பயன்படுத்து வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். இரவில் சாலை குழி தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்