ஆபத்தான பள்ளம்

Update: 2022-10-06 12:58 GMT

மதுரை நகர் வடக்கு வெளி வீதியில் இருந்து அனுமார் கோவில் படித்துறை திரும்பும் இடத்தில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. இந்த வழியாக திரும்பும் வாகனங்கள் அந்த பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுகிறது . இதனால் போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது. எனவே அனுமார் கோவில் படித்துறை நுழைவுப் பகுதியில் உள்ள பள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்