மதுரை மாவட்டம் வைகை வடக்கு கரையில் புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுத்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.