திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் கோவில், பள்ளிக்கூடங்கள், தீயணைப்பு நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மேற்கு ரதவீதியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேநேரம் பொதுமக்களின் வாகனங்கள், கடைகளுக்கு சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.