வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

Update: 2022-10-05 15:09 GMT

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை சமீபத்தில் அகற்றப்பட்டு விட்டது. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்