குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-05 14:56 GMT

களக்காடு அருகே எஸ்.என்.பள்ளிவாசலுக்கு மேற்கே பிரசித்தி பெற்ற அகலிகை சாபம் தீர்த்த ஐயன் சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்