கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் முட்புதர்கள் மண்டி காணப்படுகின்றன. வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் இருக்கும் புதர்களை அகற்ற வேண்டும். .