புதுவை-கடலூர் சாலையில் ரோடியர் பேட் ரெயில்வே கேட்டில் இருந்து முதலியார்பேட்டை, மரப்பாலம், நைனார் மண்டபம், அரியாங்குப்பம் வரையிலும் சாலையோரங்களில் மினிலாரிகளிலும், சாலையை ஆக்கிரமித்தம் பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை ஆகிறது. மேலும் தற்காலிக கடைகளும் ஆக்கிரமித்துள்ளதால் இடையூறு ஏற்படுகிறது. அவை அகற்றப்படுமா?