சாலை சீரமைப்பு அவசியம்

Update: 2022-10-02 17:41 GMT

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் இருந்து காவலப்பட்டிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள பாலத்தில் இருந்து சுமார் அரை அடி தாழ்வாக சாலை அமைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே பாலம் அளவுக்கு சாலையை சீரமைக்க வேண்டும்.



மேலும் செய்திகள்