சேதமான சாலை

Update: 2022-10-02 16:17 GMT
செஞ்சி அருகே மேல்சேவூர் ஊராட்சி கல்லேரி கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து, சேறும் சகதியும் காட்சி அளிக்கிறது. இதனால் வா௧ன ஓட்டி௧ள், பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே இங்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்?

மேலும் செய்திகள்