பெங்களூரு கோரமங்களா 100 அடி ரோட்டில் சாலையோரம் இரும்பு தடுப்பு கம்பி கிடக்கிறது. இரவில் வேகமாக வரும் வாகனங்கள் சாலையோரமாக செல்லும் போது தடுப்பு கம்பியில் மோதிவிடுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில் அந்த தடுப்பு கம்பி அங்கிருந்து அகற்றப்படுமா?