மிக மோசமான சாலை அதனை சரி வேண்டுதல்

Update: 2022-10-02 14:09 GMT
கோண வாய்க்கால் பாளையம் முதல் போத்தனூர் வரை மற்றும் போத்தனூர் கடைவீதி முதல் குறிச்சி பிரிவு வரை சாலை வசதி சுத்தமாக இல்லை ரொம்ப குண்டும் குழியுமாக உள்ளது எப்பொழுது சரி செய்வார்கள் என்று தெரியவில்லை காலை நேரத்தில் பணிக்கு செல்லும் அனைவரும் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இதனால் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்படுவது உடன் கால நேரம் தாமதமும் ஏற்படுகிறது குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் சாலை வசதியை ஏற்படுத்த உரிய அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்