பழுதடைந்த சாலை

Update: 2022-10-02 18:45 GMT

மேலநீதிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி ஊராட்சி நெல்லை மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து கல்லத்திகுளம், அமுதாபுரம் செல்லும் ஒரு வழிச்சாலை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். ஆகவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்