பாலத்தில் இரும்பு தடுப்பு சேதம்

Update: 2022-10-02 18:45 GMT

இட்டமொழி முதல் மன்னார்புரம் சாலையில் தெற்கு ஏறாந்தை-மன்னார்புரம் இடையே அமைந்துள்ள பாலத்தின் இரும்பு தடுப்பு சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் அந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அபாயகரமான இந்த பாலத்தின் இரும்பு தடுப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை பழுது