பகண்டை கூட்டுரோட்டில் இருந்து மையனூர் வரை உள்ள சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.