குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-30 14:18 GMT

பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து அய்யன்கொல்லி செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்