குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-30 09:51 GMT

திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு டாலர் பனியன் நிறுவனம்பகுதியில் சாலை மோசமாக உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. புதிய சாலை அமைக்க பழைய சாலையை கிளறினார்கள். ஆனால் 4 மாதங்கள் ஆனபிறகும் புதிய சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே புதிய சாலையை விரைந்து போட வேண்டும்.


மேலும் செய்திகள்