தவளக்குப்பம் பகுதியில் மார்க் கார்டன், ரோகிணி நகர், வி.ஐ.பி. நகர் பகுதியில் உள்ள தார்சாலை சேதமடைந்துள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். சாலைகளை சீரமைத்து, கழிவுநீர் கால்வாய் அமைக்கவேண்டும்.