நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் போலீஸ் குடியிருப்பு எதிரே நடுப்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையின் நுழைவு பகுதியில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலை துறையினர் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபி, வெள்ளை பிள்ளையார் கோவில், நாமக்கல்.