புதர்மண்டி காணப்படும் நடைபாதை

Update: 2022-09-28 15:22 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பி.கொண்டுரெட்டிபட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழி புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை  கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே இந்த பாதையை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்