தூத்துக்குடி முத்தையாபுரம் நெடுஞ்சாலையில் தோப்பு பகுதியில் பள்ளிக்கூடம் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதால் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.