குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட கொடுப்பைக்குழியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்பு உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மரு.சு.ராஜன், கேந்தன்குழிவிளை.